ஒடிசா ரயில் விபத்து

img

ஒடிசா ரயில் விபத்து: அனைவரும் ஒன்றுபட்டு நின்று இந்த பெருந்துயரில் இருந்து மீண்டு வருவோம்- கே.பாலகிருஷ்ணன்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கும், துயருற்றுள்ள குடும்பத்தாருக்கும் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.